கடந்த சில மாதங்களாக மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தபோது மிகுந்த நெருக்கத்தை காண்பித்ததை பார்க்க முடிந்தது.

AIADMK leader Thambidurai who has been criticising BJP showing friendship towards Narendra modi at Madurai.